எமது இலக்கு
“ பொது மக்கள் சேவையினை வழங்கும் விசேட அரச நிறுவனமாதல்”எமது செயற்பணி
“ அரசாங்க கொள்கைகளுக்கு இணங்க விசேட மற்றும் உற்பத்தித் திறனான சேவையினை வழங்கி நல்லாட்சி மற்றும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் ஊடாக பிரதேச மக்கள் வாழ்வினை உயர்த்துதல்”நிறுவனத்தினைப் பற்றி
நிகழ்கால ஹங்வெல்ல பிரதேச செயலக அதிகாரப் பிரதேசம் 1972 ஆம் ஆண்டு வரை ஹோமாகம பிரதேச வருமான அலுவலர் பிரிவிற்குரிய ஹோமாக பிரதேச வருமான அலுவலரின் கீழான நிருவாகம் இடம்பெற்றது. 1973 ஆம் ஆண்டில் ஹங்வெல்ல பிரதேச வருமான அலுவலர் பிரிவாக வேறான நிருவாக பிரதேசம் ஏற்படுத்தப்பட்டு அதன் பிரதான நிருவாக கடமைகள் பஹத்கம நகரத்தின் பழைய தபால் அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடாத்தபட்டது. அதன் முதல் பிரதான நிருவாக அலுவலராக திரு.எம்.எஸ்.த சில்வா அவர்கள் பிரதேச உப அரசாங்க அதிபராக 1973 யூன் மாதம் தொடக்கம் 1976 யூலை மாதம் வரை நடவடிக்கையினை மேற்கொண்டது. மிகவும் சிரமத்துடன் கொண்டு நடாத்தப்பட்ட உப அரசாங்க அதிபர் அலுவலகம் 1976 ஆம் ஆண்டில் பஹத்கம நகரத்தில் மலை மீது அமைந்துள்ள மனஇரம்மியமான நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்பொழுது நிலவிய அரசாங்க தீர்மானத்தின் பேரில் மாவட்ட நிருவாகத்தினைப் போலவே பிரதேச நிருவாகத்திலும் விசேடமான மாற்றங்கள் பல நிலவின. அதற்கிணங்க மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் பதவிப் பெயர் மாவட்ட செயலாளர் எனவும் பிரதேச உப அரசாங்க அதிபரின் பெயர் பிரதேச செயலாளர் எனவும் மாற்றமடைந்தது. அதற்கிணங்க 1989 யூலை மாதம் தொடக்கம் திரு.டி.எஸ்.களுபோவில அவர்கள் முதலாவது ஹங்வெல்ல பிரதேச செயலாளராக தமது பதவியினை ஏற்றுக் கொண்டார்.
அக்காலத்தில் ஹங்வெல்ல பிரதேச செயலகப் பிரிவினை உள்ளடக்கும் விதத்தில் கிராம அலுவலர் பிரிவுகள் 38 ஆன அதிகாரம் பிரதேசம் பின்னர் 58 பிரிவுகள் வரையும் அதன் பின்னர் 104 வரையும் வளர்ச்சியடைந்தது. பின்னர் பாதுக்கை பிரதேச அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் அதிகாரப் பிரதேசமாக அதுவரை ஹங்வெல்ல பிரதேச செயலகப் பிரிவிற்குரியதாக இருந்த கிராம அலுவலர் பிரிவுகள் 36 பாதுக்கை அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டமையினால் ஹங்வெல்ல பிரதேச செயலகப் பிரதேச கிராம அலுவலர் பிரிவுகள் 68 வரை எல்லைப்படுத்தப்பட்டது.
2008 மார்ச் மாதம் 11 ந் திகதி சுப நேரத்தில் உட்பிரவேசித்த புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தின் உற்சவத்திற்கு பங்களிப்பு செய்த கௌர வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கீதாஞ்ஞன குணவர்தன அவர்களின் யோசனையின் பேரில் அப்போதிருந்த ஹங்வெல்ல பிரதேச அலுவலகம் சீத்தாவக்க பிரதேச செயலகம் என இலக்கம் 1565/17 உடைய மற்றும் 2008 செப்தெம்பர் 04 ந் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி மூலம் அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜயசூரிய அவர்களினால் திருத்தப்பட்டு பிரசித்தப்படுத்தப்பட்டது.

1973 ஆம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள்
| பெயர் | தொடக்கம் | வரை |
| 01. திரு. M.S. த சில்வா | 1973 யூன் | 1976 ஜனவரி |
| 02. திரு. K.அருணசிறி | 1976 செப்தெம்பர் | 1977 ஜனவரி |
| 03. திரு. S.பாலசூரிய | 1977 ஜனவரி | 1982 ஆகஸ்ட் |
| 04. திரு. அமரசேன வெலிகன்ன | 1982 செப்தெம்பர் | 1982 மே 31 |
| 05. திரு. D.S.களுபோவில | 1989 யூன் 01 | 1993 ஜனவரி |
| 06. திரு. D.W.அபேவிக்ரம | 1993 ஜனவரி 22 | 1994 யூலை 30 |
| 07. திரு. P.A.அபேசேகர | 1994 ஆகஸ்ட் | 1998 ஏப்ரல் |
| 08. திரு. A.ராமநாயக்க | 1998 ஏப்ரல் 20 | 2002 அக்டோபர்31 |
| 09. திரு. P.H.L.V.பெரேரா | 2002 அக்டோபர்01 | 2005 மே 15 |
| 10. திருமதி, D.S.வீரசேகர | 2006 பெபரவாரி | 2007 டிசம்பர் |
| 11. திருமதி.B.M.M.M.பஸ்நாயக்க |
2008 ஜனவரி |
2008 அக்டோபர்01 |
| 12. திருமதி.D.S.விஜேசேக்கர | 2008 அக்டோபர்02 | 2009 யூலை 08 |
| 13. திரு. P.D.S.விஜேரத்ன | 2009 ஆகஸ்ட் 14 | 2015 யூன் 18 |
| 14. திரு. M.M.S.K. பண்டார மாபா | 2015 அக்டோபர் 15 | 2017 ஏப்ரல் 11 |
| 15. திருமதி.K.S.தில்ஹானி | 2017 யூலை 10 | 2024 டிசம்பர் 10 |
| 16. திருமதி. W. மதுஷா ஆர். வீரக்கொடி | 2024 டிசம்பர் 11 | இற்றைவரை |